விசிக ஆதரவு

img

மனிதச் சங்கிலிப் போராட்டம்: சிபிஐ, மதிமுக, விசிக ஆதரவு

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின்  திட்டத்தைக் கண்டித்து  விழுப்புரம் முதல் ராமேஸ்வரம் வரை 596 கி.மீ. தூரம் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு சிபிஐ, மதிமுக, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.